Posts

Tamil Lyrics HD

பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா்கள் : அனந்து, பிரதீப் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே பெண் : நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே ஆண் : ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன் நான் என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில் ஆண் : { மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே } (2) ஆண் : நீா் வழியே மீன்களைப் போல் என் உறவை நான் இழந்தேன் நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு துறவை நான் அடைந்தேன் ஆண் : ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி வலி தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா….. ஆண் : மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே ஆண் : யானை பலம் இங்கே சேரும் உறவிலே போன வழியிலே வாழ்க்கை திரும்புதே பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன் காலம் என்னும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன் பெண் : மணல் ஊரும் மழையாய் மடிமீது விழ வா வா அணை மீறும் புனலாய் மாா் சாய்ந்து அழ வா ஆண் : மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே பெண் : யானை பலம் இ...